தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மல்யுத்தத்தில் தங்கம் வென்ற சுஜீத் கல்கல் - புகைப்படங்கள்

மல்யுத்தத்தில் தங்கம் வென்ற சுஜீத் கல்கல் - புகைப்படங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஜீத் கல்கல் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Published On :2 அக்டோபர் 2026, 9:11 pm IST
ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர்  சுஜீத் கல்கல் 10-9 என்ற புள்ளிக் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றார்.

ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சுஜீத் கல்கல் 10-9 என்ற புள்ளிக் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றார்.

இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட  சுஜீத் கல்கல், கஜகஸ்தானின் அப்துல்மஜித்தை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட சுஜீத் கல்கல், கஜகஸ்தானின் அப்துல்மஜித்தை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்  சுஜீத் கல்கல்.

ஆண்களுக்கான 65 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சுஜீத் கல்கல்.

தங்கம் வென்ற  சுஜீத் கல்கல்.

தங்கம் வென்ற சுஜீத் கல்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.