தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காமன்வெல்த் குத்துச்சண்டையில் இரட்டைத் தங்கம் - புகைப்படங்கள்

காமன்வெல்த் குத்துச்சண்டையில் இரட்டைத் தங்கம் - புகைப்படங்கள்

கிளாஸ்கோ காமன்வெல்த் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ள ப்ரீத்தி.

Published On :1 ஆகஸ்ட் 2026, 5:59 pm IST
பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இருதிப் போட்டியில் கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இருதிப் போட்டியில் கனடாவின் ஸ்கார்லெட் டெல்காடோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

தங்கப்பதக்கத்தை உருதி செய்த ப்ரீத்தி பவார்.

தங்கப்பதக்கத்தை உருதி செய்த ப்ரீத்தி பவார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை, ஜாஸ்மின் லம்போரியாவும் பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் மைக்கேலா வால்ஷை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை, ஜாஸ்மின் லம்போரியாவும் பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் மைக்கேலா வால்ஷை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றுள்ளார்.

இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் வென்று தங்கம் வென்றுள்ளார்.

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா.

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.