கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆந்திர முதல்வருடன் முதல்வர் விஜய் சந்திப்பு - புகைப்படங்கள்

ஆந்திர முதல்வருடன் முதல்வர் விஜய் சந்திப்பு - புகைப்படங்கள்

தமிழக முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ​​ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

Published On :13 அக்டோபர் 2026, 10:28 pm IST
முதல்வர் விஜய்யை சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் அமைச்சருமான நாரா லோகோஷ் வரவேற்றார்.

முதல்வர் விஜய்யை சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் அமைச்சருமான நாரா லோகோஷ் வரவேற்றார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய்.

முதல்வர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

முதல்வர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர அமைச்சர்கள் நாராயணா, நிம்மலா ராமாநாயுடு, எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டி ஆகியோரும், தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

ஆந்திர அமைச்சர்கள் நாராயணா, நிம்மலா ராமாநாயுடு, எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டி ஆகியோரும், தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு, கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பு உள்ளிட்டவை குறித்து இரு முதல்வர்களும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு, கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பு உள்ளிட்டவை குறித்து இரு முதல்வர்களும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

முதல்வர் விஜய் உடன் தமிழக அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர்.

முதல்வர் விஜய் உடன் தமிழக அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.