தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்ற முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்ற முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற முதல்வர் விஜய்.

Published On :11 அக்டோபர் 2026, 10:13 pm IST
சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, பூங்கொத்து  கொடுத்து முறைப்படி வரவேற்ற தமிழக முதல்வர் விஜய். அருகில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, பூங்கொத்து கொடுத்து முறைப்படி வரவேற்ற தமிழக முதல்வர் விஜய். அருகில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.

சென்னை விமான நிலையத்தில்  வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை   சால்வை அணிவித்து வரவேற்ற முதல்வர் விஜய்.

சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை சால்வை அணிவித்து வரவேற்ற முதல்வர் விஜய்.

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற முதல்வர் விஜய்.

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற முதல்வர் விஜய்.

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை சால்வை அணிவித்து வரவேற்ற ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை சால்வை அணிவித்து வரவேற்ற ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை கைகுலுக்கி வரவேற்ற ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை கைகுலுக்கி வரவேற்ற ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்.

பிரதமர் நரேந்திர மோடி உடன் முதல்வர் விஜய்.

பிரதமர் நரேந்திர மோடி உடன் முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.