தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கனமழையால் ஆறாக மாறிய சாலைகள் - புகைப்படங்கள்

புதுதில்லியில், கொட்டி தீர்த்த கனமழையின் இடையே தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் ஒருவர்.

Published On :28 ஜூலை 2026, 9:53 pm IST
ரிஷிகேஷில் உள்ள ஜானகி சேது பகுதியில், கொட்டும் மழையிலும் தனது குழந்தையுடன் நடந்து செல்லும் பெண்.

பலத்த மழையின் இடையே, புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில், தண்ணீர் தேங்கிய சாலையில் மிதிவண்டியில் செல்லும் நபர் ஒருவர்.

புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில், மழைநீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

மழைநீர் தேங்கிய சாலையில் தனது பழுதடைந்த வாகனத்தை தள்ளி கொண்டு வரும் நபர்.

ரிஷிகேஷில் பிரமாண்ட சிவன் சிலையை சூழ்ந்து ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளம்.

கனமழையைத் தொடர்ந்து,  நொய்டாவில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

டேராடூனில், கனமழையைத் தொடர்ந்து ரிஸ்பனா ஆற்றங்கரையில் இடிந்து விழுந்த வீட்டின் ஒரு பகுதி.

மதுரா சாலையில் தேங்கியுள்ள நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

புதுதில்லியில், கனமழையைத் தொடர்ந்து, குளம் போல மழைநீர் தேங்கிய சாலையில், நடந்து செல்லும் நபர் ஒருவர்.

நொய்டாவில், பலத்த காற்று மற்றும் கனமழையைத் தொடர்ந்து சாலையில் விழுந்து கிடக்கும் மின் கம்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.