மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் இந்திய செக்யூரிட்டி பிரஸ், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்காக கடவுச்சீட்டுகள், விசா தொடர்பான ஸ்டிக்கர்கள், நீதித்துறை சாரா முத்திரைத்தாள்கள், நீதித்துறை முத்திரைகள், எம்ஐசிஆர் காசோலைகள், கலால் வரி ஒட்டும் லேபிள்கள், பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ்கள், விதைச் சான்றிதழ் குறிச்சொற்கள் போன்ற பல்வேறு பாதுகாப்புப் பொருள்களைத் தயாரித்து அச்சிடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 534 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 19 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : CNPN/HR/Rect/01/2026
மொத்த காலியிடங்கள்: 534
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Welfare Officer (Level A-2) – 2
பணி: Safety Officer (Level P-2) – 1
சம்பளம்: மாதம் ரூ. 29.740 - ரூ.1,03.000
பணி: Supervisor (Technical – Control) (Level S-1) – 27
பணி: Supervisor (TO – Printing) (Level S-1) – 25
பணி: Supervisor (IT) (Level S-1) – 6
பணி: Supervisor (TO – Mechanical) (Level S-1) – 7
பணி: Supervisor (TO – AC) (Level S-1) – 3
பணி: Supervisor (TO – Electrical) (Level S-1) – 8
பணி: Supervisor (TO – Electronics) (Level S-1) – 9
பணி: Supervisor (Ink Factory) (Level S-1) – 3
பணி: Supervisor (Mechanical /Air Conditioning) (Level S-1) – 3
பணி: Supervisor (Electrical / Electronics) (Level S-1) – 3
பணி: Supervisor (TO – Civil) (Level S-1) – 3
பணி: Supervisor (TO – Instrumentation) (Level S-1) – 1
பணி: Supervisor (Official Language) (Level A-1) – 1
சம்பளம்: மாதம் ரூ. 27.600 - ரூ.95.910
பணி: Secretarial Assistant (SA) (Level B-4) – 1
பணி: Artist (Graphic Design) (Level B-4) – 1
சம்பளம்: மாதம் ரூ.23,910 - ரூ.85,570
பணி: Junior Office Assistant (Level B-3) – 22
சம்பளம்: மாதம் ரூ.21,540 - ரூ.77,160
பணி: Junior Technician (Printing) (Level W-3) – 108
பணி: Junior Technician (Control) (Level W-3) – 227
பணி: Junior Technician (Electrical) (Level W-3) – 12
பணி: Junior Technician (Electronics) (Level W-3) – 15
பணி: Junior Technician (Machinist) (Level W-3) – 08
பணி: Junior Technician (Fitter) (Level W-3) – 20
பணி: Junior Technician (Mechanic Machine Tool Maintenance / Fitter) (Level W-3) – 3
பணி: Junior Technician (Electronics/Instrumentation) (Level W-3) – 1
பணி: Junior Technician (Store) (Level W-3) – 2
பணி: Junior Technician (Air Conditioning) (Level W-3) – 2
பணி: Junior Technician (Ink Factory – Attendant Operator) (Level W-3) – 3
பணி: Junior Technician (Ink Factory- Laboratory Assistant) (Level W-3) – 3
பணி: Junior Technician (Mechanical/Air Conditioning) (Level W-3) – 2
பணி: Junior Technician (Electrical /Electronics) (Level W-3) – 2
சம்பளம்: மாதம் ரூ.18,780 - ரூ.67,390
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பொதுவாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ, டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 19.5.2026 தேதியின்படி 18 முதல் 25, 38, 30-ற்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு சலுகை: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ஆங்கிலம், ரீசனிங் மற்றும் சம்மந்தப்பட்ட முக்கிய பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,000. இதர பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.cnpnashik.spmcil.com என்ற இணையதம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applicants may apply, after carefully going through all the instructions given in this advertisement and should ensure that they must fulfill all eligibility criteria...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவன மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


