நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில்( டிஆர்டிஓ) ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி! - DRDO

Updated On :19 ஜூன் 2026, 2:57 pm IST

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில்( டிஆர்டிஓ) ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

விளம்பர எண்.: ITR/HRD/Paid Internship/ 2026/01

பயிற்சியின் பெயர்: Paid Internship

காலியிடங்கள்: 27

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், இசிஇ, எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், மெக்கானிக்கல், விண்வெளி ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது இயற்பியல் பிரிவில் எம்.எஸ்சி படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.

உதவித்தொகை : மாதம் ரூ.5000 வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 6.7.2026-ல் நடைபெறும், பயிற்சி 20.7.2026 அன்று தொடங்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவுத் தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, (DRDO - ITR) Chandipur, Balasore, Odisha, PIN: 756 025.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.6.2026

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்.

Summary

Integrated Test Range (ITR), a premier laboratory of DRDO invites applications from meritorious eligible final year students pursuing, continuing under graduation, post-graduation in engineering, science...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.