லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க... அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு!

ராமன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் காலிப்பணியிடங்கள் குறித்து...

RRI Recruitment 2026

அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை - RRI

Published On :27 ஜூலை 2026, 4:04 pm IST

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராமன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : 18/2026

பணி: Engineer 'C'

பிரிவு: Electronics

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதுநிலைப்பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer'B'

பிரிவு: Electronics

காலியிடங்கள்: 2

பிரிவு: Mechanical

காலியிடம்: 1

பிரிவு: Instrumentation

காலியிடம்: 1

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Electronics,Mechanical,Instrumentation ஆகிய பிரிவில் முதுநிலைப்பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineering Assistant 'C'

பிரிவு: Electronics

காலியிடங்கள்: 4

பிரிவு: Mechanical

காலியிடம் : 1

பிரிவு: IT

காலியிடம்: 1

பிரிவு: Civil

காலியிடம் : 1:

பிரிவு: Electrical

காலியிடம் : 1

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Mechanical,Computer Science,Information Technology,Civil,Electrical,Electronics பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tradesman 'A'

பிரிவு: Electrical

காலியிடங்கள்: 2

பிரிவு: AC-Mechanic

காலியிடம்: 1

பிரிவு: Mechanical

காலியிடம் : 1

பிரிவு: Fitter,Turner,Machinist

காலியிடங்கள்: 4

தகுதி: Electrical,AC Mechanic, Machanical,Fitter,Turner, Machinist பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28- க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி, பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026

Summary

RRI Recruitment 2026 for Engineer,Tradesman Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.