தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் பல்வேறு பணிகள்; காலியிடங்கள்: 53

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு குறித்து...

NATBOARD Recruitment 2026

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் பணி - NATBOARD

Published On :27 ஜூலை 2026, 3:44 pm IST

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 31-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: A-120 11/3/2025-ESTB

பணி: Deputy Director (Medical)

காலியிடங்கள்: 2

தகுதி: மருத்துவப் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Programmer

காலியிடம்: 1

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Accountant

காலியிடங்கள்: 4

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணிதம், புள்ளியியல், வணிகவியில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் என்பிஇஎம்எஸ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer

காலியிடங்கள்: 7

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 39

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினி அறிவியலில் அறிவுத்திறனும், என்பிஇஎம்எஸ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை: உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1500+18% ஜிஎஸ்டி. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://natboard.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026

Summary

NATBOARD Recruitment 2026 for Junior Assistant, Junior Accountant....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.