தவெக தலைவர் விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் தூத்துக்குடியில் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி தவெக 106, அதிமுக 70, திமுக 58 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
இதில் திமுக அமைச்சர்கள் பெரும்பாலானோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
முக்கியமாக, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதியில் நடிகரும் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் முதலிடத்தில் உள்ளார்.
விஜய்யின் கல்லூரி நண்பரான ஸ்ரீநாத் வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Srinath, a friend of Tvk leader Vijay, has taken the lead in Thoothukudi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரவையில் முதல்வர் விஜய்யின் ACTION! | TVK | DMK | TN ASSEMBLY

பேரவையில் முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை! | TVK | DMK | TN Assembly

மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

