தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விஜய்! விடியோவை பகிர்ந்த வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு வெளியிட்ட விடியோ...

News image

விஜய், வெங்கட் பிரபு

Updated On :4 மே 2026, 11:40 am IST

இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யின் விடியோவை பகிர்ந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் காலை 8 மணி முதல் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றிருப்பதால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

காலை 11.30 மணி நிலவரப்படி தவெக 109, அதிமுக 73, திமுக 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. கிட்டத்தட்ட தமிழக வெற்றி கழகத்தின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால் விஜய் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் உற்சாமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய கோட் திரைப்படத்தைக் குறிக்கும் வகையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என விஜய் விடியோவை வெளியிட்டுள்ளார். அதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.