சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9.45 மணி நிலவரப்படி தவெக 85, அதிமுக 66, திமுக 50 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
சென்னையில் மொத்தமுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டையில் மா. சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு உள்பட அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக வென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK Leads in 15 Constituencies in Chennai!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கவர்ச்சியால்தான் தவெக வென்றது: சென்னை மேயர்

உள்ளாட்சித் தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஆனந்த் பேச்சு!
தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்!

தவெக முன்னிலை! விஜய் வீட்டில் குடும்பத்தினர் விசில் ஊதி கொண்டாட்டம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


