தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதல் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் விஜய்யின் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை த்ரிஷா வந்துள்ளார்.
நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளான இன்று அதிகாலை திருப்பதி கோவிலில் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வந்தார்.
விஜய் விவாகரத்துக்கு த்ரிஷாவுடனான காதல் காரணம் என செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அவர் விஜய் வீட்டிற்கு வந்தது பரபரப்பாகியுள்ளது.

திருப்பதியில் த்ரிஷா சிறப்பு தரிசனம் - x
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றளவும் கவனம் பெறும் விஜய் - த்ரிஷா கூட்டணியின் திரைப்படங்கள்!

கண்டிப்பா தளபதிகிட்ட சொல்றேன்... ரசிகருக்கு பதிலளித்த த்ரிஷா!

விஜய் பதவியேற்பு விழா: த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு!

தவெக தலைவர் விஜய் வீட்டிலிருந்து கிளம்பிய த்ரிஷா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

