திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில் தவெக வேரூன்றியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையின் 16 தொகுதிகளில் 14-இல் தவெக வெற்றி பெற்றது.
திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்களான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவும் தோல்வியிலிருந்து தப்பினர். சென்னையின் பிற தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தோல்வியடைந்தன.
தவெக சென்னையில் வெற்றி பெற்ற தொகுதிகள்:
பெரம்பூரில் விஜய்
கொளத்தூரில் வி எஸ் பாபு
வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா
ஆர் கே நகரில் என். மரிய வில்சன்
திரு வி க நகரில் எம் ஆர் பல்லவி
எழும்பூரில் ராஜ்மோகன்
ராயபுரம் கே வி விஜய் தாமு
ஆயிரம் விளக்கு ஜே சி டி பிரபாகர்
அண்ணா நகர் வி கே ராம்குமார்
விருகம்பாக்கம் ஆர் சபரிநாதன்
சைதாப்பேட்டை எம் அருள் பிரகாசம்
தி. நகர் என் ஆனந்த்
மயிலாப்பூர் பி வெங்கடரமணன்
வேளச்சேரி ஆர் குமார்
Summary
Chennai Assembly Elections Results 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election

சென்னை தி. நகரில் விஜய் சாலை வலம்!

திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

