சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி அணிந்திருந்த சிறுவனை தூக்கி தனது தோளில் தவெக தலைவர் விஜய் அமர வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வரும் விஜய், திருநெல்வேலியில் இன்று பகல் 1 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் இருந்து தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் கே.டி.சி. நகர் வழியாக தூத்துக்குடி சென்றுகொண்டிருக்கிறார்.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 4 மணிநேரமாக சென்றுகொண்டிருக்கும் விஜய்யின் பிரசார வாகனத்துடன் தொண்டர்களும் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து கொண்டுள்ளனர்.
சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் மக்கள் அதிகளவில் கூடியிருக்கும் பகுதிகளில் வாகனத்தின் மேலே வந்து அவர்களுக்கு கையசைத்தபடி விஜய் பயணித்து வருகிறார்.
தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து விவிடி சிக்னல் வரை விஜய் சாலைவலமாகச் சென்றார்.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி அணிந்திருந்த சிறுவனை தூக்கு தோளில் விஜய் அமர வைத்தார். அந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Summary
TVK Vijay lifts a boy wearing a CSK jersey onto his shoulders!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோனி இல்லாமலும் முதலிடம்... அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற சிஎஸ்கே!

ஐபிஎல் 2026: சிறந்த பந்துவீச்சு அணியாக சிஎஸ்கே தேர்வு!
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |

ஐபிஎல் 2026ல் முதல்முறை... சிஎஸ்கே அணியின் பேட்டிங் சாதனை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

