செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

கியூட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

கியூட் இளநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

News image

மாணவிகள் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கியூட் இளநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் அளித்து மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம், மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் படி, நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் சி.யூ.இ.டி(கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான சி.யூ.இ.டி தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை https://examinationservices.nic.in/ResultoService26/CUET2026/Login என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தேசிய கல்வி முகமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.