தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரு பாகங்களாக வெளியாகும் ரிஷப் ஷெட்டியின் சத்ரபதி சிவாஜி..! ரிலீஸ் தேதி எப்போது?

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் சத்ரபதி சிவாஜி படத்தின் அப்டேட் குறித்து...

Actor Rishab Shetty with producer Bhushan Kumar.

தயாரிப்பாளர் பூஷண் குமாருடன் நடிகர் ரிஷப் ஷெட்டி. - படம்: எக்ஸ் / டி சீரிஸ்

Published On :30 அக்டோபர் 2026, 12:07 pm IST

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் சத்ரபதி சிவாஜி படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகராக சிறிய படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். அப்படத்தின் வணிகம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது.

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் சிவாஜியாக ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதை கடந்த டிச.2024ல் அறிவித்தனர்.

சந்தீப் சிங் இயக்கும் இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரும் வெளியாகி கவனம் பெற்றது. உலகளவில் இந்தப் படம் வரும் ஜனவரியில் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தாரா படத்திற்குப் பின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ரிஷப் ஷெட்டி ஒப்பந்தமாகி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

டி சீரிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் ஜனவரியில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், சிவாஜியின் உருவப் படத்தை தயாரிப்பாளர் நடிகர் ரிஷப் ஷெட்டியிடம் அளித்து இரண்டு பாகமாக வெளியாகும் என்பதையும் அறிவித்துள்ளார்.

Summary

Rishab Shetty’s Chhatrapati Shivaji Maharaj Epic ‘The Pride of Bharat’ Lands T-Series, Set as Two-Part Saga

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.