பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்கும் அசோக் செல்வன்!

அசோக் செல்வனின் புதிய திரைப்படம் குறித்து...

அசோக் செல்வன்

Published On :28 அக்டோபர் 2026, 12:33 pm IST

நடிகர் அசோக் செல்வன் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் என அறியப்படுபவர் அசோக் செல்வன். துணை கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல சினிமாவில் தனக்கான நாயக இடத்தைப் பிடித்தவருக்கு வணிகமும் இருக்கிறது. இதனால், அசோக் செல்வனின் திரைப்படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்க ஆர்வமும் காட்டுகின்றன.

இறுதியாக, அன்பில் அவன் என்கிற திரைப்படத்தைத் தயாரித்து நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெற்றதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து டாடா. கராத்தே பாபு திரைப்படங்களின் இயக்குநரான கணேஷ் கே. பாபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reports suggest that actor Ashok Selvan is set to star in a film directed by Ganesh K. Babu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.