கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓம் சாய் பல்லவி கிளிம்ஸ்!

சாய் பல்லவி கிளிம்ஸ் விடியோ வெளியீடு...

Published On :26 அக்டோபர் 2026, 6:07 pm IST

நடிகை சாய் பல்லவிக்கான ஓம் திரைப்பட கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் ஓம் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ரங்கூன், அமரன் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ராஜ்குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இயக்கியவர்.

தற்போது, ஓம் திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் நடிகர் மம்மூட்டி முதல்முறையாக தனுஷுடன் நடித்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நித்யா ரெட்டி என்கிற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவி நடிப்பில் நவ. 5 ஆம் தேதி ராமாயணாவும் நவ. 20-ல் ஓம் திரைப்படமும் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.