கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வீழா வீரா... ஓம் படத்தின் பாடல் வெளியானது!

தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் அடுத்த பாடல் வெளியானது.

தனுஷ்

Published On :19 அக்டோபர் 2026, 7:03 pm IST

தனுஷ் நடிக்கும் ஓம் படத்தின் அடுத்த பாடல் வெளியானது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’அலாக்கா லோவா' சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து வெளியான மம்மூட்டி கிளிம்ஸ் விடியோவும் கவனம் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ’வீழா வீரா’ இன்று வெளியாகியுள்ளது.

அருண் ஸ்ரீநிவாசன் எழுதிய இப்பாடலை சாய் அபயங்கர், திப்பு ஆகியோர் பாடியுள்ளனர்.

ஓம் திரைப்படம் அக்டோபர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில் ஜெயிலர் மற்றும் சீன் திரைப்படங்களின் வெளியீட்டால் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற நவ. 20 அன்று இப்படம் வெளியாகவுள்ளது.

Summary

The next song from Dhanush's film Om has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.