தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஏரோப்ளேன்... சீன் படத்தின் அடுத்த பாடல் அறிவிப்பு!

சூர்யா நடிக்கும் சீன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியானது.

சூர்யா

Published On :18 அக்டோபர் 2026, 7:51 pm IST

சூர்யா நடிக்கும் சீன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியானது.

நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். மலையாளத்தில் ஆவேசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.

சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வெளியான ‘ஆத்தி இவ யார்ரா’ என்கிற முதல் பாடல் கவனம் பெற்ற நிலையில், அடுத்த பாடல் அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ஏரோப்ளேன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நாளை வெளியாகவுள்ளது.

சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சூர்யா நடிப்பில் இந்தாண்டு வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் படம் என்பதால், சீன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சீன் போஸ்டர்

சீன் போஸ்டர்

Summary

The second song of Suriya's movie Scene has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.