தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

விஜே சித்து நடிக்கும் டயங்கரம்: டீசர் அறிவிப்பு!

யூடியுபர் விஜே சித்து இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் டயங்கரம் படத்தின் டீசர் அறிவிப்பு இன்று வெளியானது.

டயங்கரம் போஸ்டர்

Published On :2 நவம்பர் 2026, 7:43 pm IST

யூடியுபர் விஜே சித்து இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் டயங்கரம் படத்தின் டீசர் அறிவிப்பு இன்று வெளியானது.

பிரபல யூடியூபர் விஜே சித்து எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’டயங்கரம்’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டா பிரபலம் மல்லேஷ் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததாக ஜூலை மாதம் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, படத்தின் டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

யூடியூப் மூலம் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜே சித்து, முன்னதாக டிராகன் படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். இந்த நிலையில், அவரே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள டயங்கரம் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Vijay Sidhu's Dayangaram: Teaser announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.