பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வசந்த பாலன் இயக்கத்தில் ஜீவா, அஞ்சலி?

வசந்த பாலன் - ஜீவா படம் குறித்து...

News image

ஜீவா, அஞ்சலி - கற்றது தமிழ்

Updated On :24 மே 2026, 3:26 pm IST

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் இறுதியாக அநீதி என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வணிக ரீதியாக ஓரளவு வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்ததாக, வசந்த பாலன் இந்தியன் - 2 திரைப்படத்திலும் பணியாற்றினார். தற்போது, கண்ணா ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர்கள் ஜீவா, அஞ்சலியை வைத்து வசந்த பாலன் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கற்றது தமிழ் திரைப்படத்தைத் தொடர்ந்து 19 ஆண்டுகள் கழித்து ஜீவாவும் அஞ்சலியும் இணைந்து நடிக்கவுள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reports have emerged that actor Jiiva is set to star in a film directed by Vasanthabalan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.