இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் துருவ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பைசன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் துருவ்வின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அறிமுக இயக்குநர் இயக்கத்தில் காதல் படமொன்றில் துருவ் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா - துருவ் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரரைப் போற்று, பராசக்தி போல் இதுவும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறதாம்.
மேலும், இப்படத்தை சுதா கொங்கராவே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Reports have emerged that actor Dhruv will be starring in a film directed by Sudha Kongara.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் துருவ் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?

இந்த சீசன் முழுவதும் நேர்மறையான கிரிக்கெட் விளையாடினோம்: துருவ் ஜுரெல்

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த துருவ் ஜுரெல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

