இணையத்தில் கசிந்ததால் ஜன நாயகன் திரைப்படத்துக்கு ரூ. 70 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. பின், மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்களால் தொடர் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது.
பின், மொத்த ஜன நாயகன் படமும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியாகி திரையுலகம் மற்றும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், இப்படத்தின் ஓடிடி உரிமத்தை ரூ. 120 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாம். இணையத்தில் நல்ல தரத்திலேயே படம் கிடைப்பதால் ஓடிடி பார்வைகளின் எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் காரணமாக, ரூ. 50 கோடிக்கு உரிமத்தை வாங்க நெட்பிளிக்ஸ் முன்வந்துள்ளதாம்.
இதனால், ஜன நாயகன் திரைப்படத்திற்கு ரூ. 70 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் மே வெளியீட்டிலேயே ஜன நாயகனைத் திரைக்குக் கொண்டு வருவார்கள் என்றே தெரிகிறது.
It has been reported that the film Jana Nayagan has suffered a loss of Rs 70 crore due to its online leak.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
ஜன நாயகனுக்குத் தணிக்கைச் சான்று?

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!

இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படத்துக்கு விமர்சனம்..! சிக்கலில் இயக்குநர் அமீர்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


