மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜெயசூர்யா, அனுஷ்காவின் கத்தனார் டிரைலர்!

ஜெய சூர்யாவின் கத்தனார்

News image

ஜெயசூர்யா

Updated On :31 மார்ச் 2026, 3:45 pm IST

நடிகர்கள் ஜெய சூர்யா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவான கத்தனார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படம் கத்தனார். ஹாரர் திரில்லர் படமான இதில் நாயகனாக ஜெய சூர்யாவும் நாயகியாக அனுஷ்கா ஷெட்டியும் நடிக்கின்றனர்.

ரோஜின் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். விஎஃப்எக்ஸ் ஹாரர் கதை என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், டிரைலர் காட்சியில் சுவாரஸ்யமான முடிச்சுகள் இருப்பது கவனம் ஈர்த்துள்ளது. மலையாளம், தமிழ் உள்பட இப்படம் 15 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Summary

actor jayasurya's kathanar movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.