நடிகர்கள் ரன்பீர், யஷ் நடிக்கும் ராமாயணா முதல் பாகத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இந்த விடியோ வரும் ஏப்.2ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை பாலிவுட் இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ்ஷும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் 3 நிமிடங்கள் கொண்ட அறிமுக விடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது.
இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாகிறது.
Summary
Update from Team Ramayana at Hanuman Jayanti new glimpse video.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!

சந்தீப் கிஷனின் புதிய படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

இளையராஜா இசையில் உருவாகும் வால்மீகி ராமாயணா!

ராமாயணா - யஷ், சாய் பல்லவி கிளிம்ஸுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


