தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

கென்னை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா, கார்த்தி!

யூத் குழுவினரை வாழ்த்திய சூர்யா, கார்த்தி...

News image

சூர்யா, கார்த்தியுடன் கென்

Updated On :25 மார்ச் 2026, 11:06 am IST

நடிகர்கள் சூர்யா, கார்த்தி யூத் திரைப்பட குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளனர்.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியுள்ளது.

பள்ளி மாணவனான நாயகன் காதலிப்பதை மட்டுமே இலக்காக வைத்திருந்து அதனால் படிப்பிலும் பள்ளியிலும் மோசமான மாணவன் என்கிற பெயரை எடுக்கிறார். பின், பெற்றோரின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் கதையாக இது உருவாகியிருந்தது.

நகைச்சுவைக் காட்சிகளால் பெரிதாகக் கவனிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவுடன் யூத் குழு...

சூர்யாவுடன் யூத் குழு...

இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கென் மற்றும் யூத் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். முன்னதாக, நடிகர் சிலம்பரசன் அழைத்து பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

actor suriya and karthi appreciates actor ken for youth movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.