தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நூறு சாமி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

விஜய் ஆண்டனி நடிக்கும் நூறு சாமி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.

News image
Updated On :24 மார்ச் 2026, 9:43 pm IST

நடிகர் விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் இணைந்து கடந்த 2016ல் பிச்சைக்காரன் படம் வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள படம் நூறு சாமி.

நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் வெளியிட்டார்.

படத்தில் ஸ்வாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ள நிலையில், படத்தினை விஜய் ஆண்டணியே தயாரித்து நடித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனி நடிக்கும் நூறு சாமி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வரும் 25ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தப் படம் கோடையை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.