மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

சசியின் நூறு சாமி புரோமோ பாடல்...

News image

ஸ்வாசிகா

Updated On :30 ஏப்ரல் 2026, 6:01 pm IST

சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவான நூறு சாமி திரைப்படத்தின் புதிய பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் பிச்சைக்காரன் திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் அம்மா உறவைப் பேசும் படமாக நூறு சாமி உருவாகியுள்ளது.

இதில், முன்னணி கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனியும் ஸ்வாஸிகாவும் நடிக்க, கருணாஸ், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன், டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாடலான ‘அம்மா அம்மாதான்’ பாடலின் புரோமோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

மோகன் ராஜா எழுதிய இப்பாடலுக்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். நாளை (மே. 1) முழுப்பாடலும் வெளியாகிறது.

The new song promo of the movie Nooru Saami, produced by Sasi and Vijay Antony, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.