நடிகர் அக்ஷய் குமார் தன் உடற்தகுதி குறித்து பேசியுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருப்பதால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.
கதையசமுள்ள படங்களைத் தேர்வு செய்வதால் பெரும்பாலும் இவரது படங்கள் வணிக ரீதியாக மிக மோசமான படமாக இருப்பதில்லை. தமிழில் வெளியான ஜிகர்தண்டா, காஞ்சனா - 2, சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை ரீமேக் செய்தும் நடித்துள்ளார்.
58 வயதாகும் அக்ஷய் குமாரின் தோற்றத்திலும் உடலைப் பேணுவதால் ஆக்சன் கதைகளில் நன்றாகப் பொருந்தக்கூடியவராகவே உள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் உங்க ஃபிட்னஸ் ரகசியம் என்ன? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அக்ஷய் குமார், “சூரியன் மறைவதற்கு முன்பாக மாலை 6.30 மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துவிடுவேன். இதைவிட பெரிய மந்திரம் எதுவும் இல்லை. இதனை மருத்துவர்களும் மறுக்க மாட்டார்கள்.
உங்கள் உடல்தகுதிக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். உடற்தகுதி என்பது 2 நிமிட நூடுல்ஸாக இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
actor akshay kumar told had a dinner at before 6.30 pm it will helps your fitness
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமை! சென்னை திரும்பினார் அஜித் குமார்!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

குரலை இழந்தது எப்படி? கலாரஞ்சினி விளக்கம்!
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


