மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஹெச். வினோத் இயக்கத்தில் சூர்யா?

சூர்யாவின் புதிய திரைப்படம் குறித்து...

News image

சூர்யா

Updated On :17 மார்ச் 2026, 4:32 pm IST

நடிகர் சூர்யா இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

தொடர்ச்சியாக, ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படமும் இந்தாண்டே திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜன நாயகன் திரைப்படம் வெளியானதும் ஹெச். வினோத் இப்படத்தின் பணிகளைத் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹெச். வினோத் நடிகர்கள் கமல் ஹாசன், தனுஷ் படங்களை இயக்க இருந்து பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.