தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரான ரன்வீர் சிங்!

ரன்வீர் சிங்கின் சம்பளம் குறித்து...

News image

ரன்வீர் சிங்

Updated On :22 ஜூன் 2026, 1:15 pm IST

நடிகர் ரன்வீர் சிங் துரந்தர் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகி இந்திய திரைப்பட வரலாற்றில் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து, ரன்வீர் சிங்சின் சம்பளமும் உயர்ந்தது. தற்போது, டான் - 3 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

துரந்தர் திரைப்படங்களுக்கான சம்பளத்தைப் வசூல் பங்கீடு முறையில் ரன்வீர் ஒப்பந்தம் செய்ததால் இரண்டு பாகங்களும் ரூ. 3200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் ரன்வீர் சிங்குக்கு மட்டும் ரூ. 325 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

இது, இந்தியாவின் உச்ச நடிகர்களான ஷாருக்கான், அல்லு அர்ஜுன் பெறும் சம்பளத்தைவிட மிக அதிகம் என்பதால் புதிய சாதனையை ரன்வீர் செய்துள்ளார். ரன்வீரின் மனைவியான தீபிகா படுகோனும் அதிக சம்பளம் பெறும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

The salary actor Ranveer Singh received for the movie dhurandhar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.