தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபு தேவா?

அதர்வா படத்தில் பிரபு தேவா....

News image

பிரபு தேவா

Updated On :22 ஜூன் 2026, 12:43 pm IST

நடிகர் பிரபு தேவா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது சுயாதீன திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படம் மதுரையில் படமாக்கப்பட்டது. இதனை, சர்வதேச திரைவிழாக்களுக்கு அனுப்பி திரையரங்குகளில் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் நடிகர் அதர்வாவை நாயகனாக வைத்து புதிய படமொன்றை இயக்குகிறார். இதில், நடிகர் உப்பேந்திரா வில்லனாக நடிப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிகர் பிரவு தேவா நடிகர் அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பிரபு தேவாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் மெர்குரி என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

It is reported that actor Prabhu Deva has joined a film directed by Karthik Subbaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.