அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

டாக்ஸிக் வெளியீட்டுத் தேதி!

டாக்ஸிக் புதிய வெளியீட்டுத் தேதி...

News image
Updated On :21 ஜூன் 2026, 12:21 pm IST

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் திரைப்படத்திற்கான புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் டாக்ஸிக். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, அவரது கணவர் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார். ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

மிக அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்ட படமென்பதாலும் முதல்முறையாக பான் இந்திய திரைப்படத்தை பெண் இயக்குநர் இயக்கியிருக்கிறார் என்பதாலும் இப்படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

toxic release date out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.