நடிகை சமந்தாவின் புதிய விடியோவில் அவர் தாயாகப் போவதாகத் தெரிய வந்துள்ளது.
தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.
நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின் பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழில் எங்கள் தங்கம் எனப் பெயரிட்ட இப்படத்தின் புரமோஷனுக்கு சென்னை வந்தவர் முதல்வர் விஜய்யைச் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ரசிகர்கள் முன்னிலையில் சமந்தா கேக் வெட்டினார். இந்த விடியோவில் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. உடலைக் கச்சிதமாக வைத்திருக்கும் சமந்தாவிற்கு, தாயாகவுள்ள தோற்றம் அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A new video of actress Samantha suggests that she might be pregnant.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 50 கோடியை நெருங்கிய சமந்தா திரைப்படம்!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்

அளவிட முடியாத மகிழ்ச்சி... கவனம் பெறும் சமந்தாவின் பதிவு!
சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


