மலையாள நடிகை லிஜோமோல் ஜோஷ் தமிழில் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர், படத்தலைப்பு விடியோ வெளியாகியுள்ளது.
ஹர்ஷினி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தி ஒன்: வித்இன்யூ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆதிரன் ராக்கேப்பன் இயக்கியுள்ளார்.
நடிகை லிஜோமோல் தேசிய விருது வென்ற மகேஷிண்ட பிரதிகாரம் படத்தில் அறிமுகமானார். தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அறிமுகமானாலும் ஜெய் பீம் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை அளித்தது.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஜென்டில்வுமன் படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. தற்போது, உமன்மதம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கெனவே, சசிகுமாருடன் இவர் நடித்துள்ள ப்ரீடம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் பருத்திவீரன் சரவணன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாவேல் நவகீதன் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Summary
Lijomol Jose First Look & Title Motion Teaser The One Within You
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீண்டும் புதிய போஸ்டர்... தனுஷ் - 55 அப்டேட்!

ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி படத்தின் டீசர்!

காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர்!

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை

