தயாரிப்பாளர் தீபன் பூபதி - நிவேதிதா கிரி திருமணம், அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் நியூ செவுத் வேல்ஸ் மாகாணத்தில் மிக எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது.
புதிய முயற்சிகள், வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்ட தரமான படைப்புகளை ஆதரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தயாரிப்பாளர் தீபன் பூபதியை ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மற்றும் டாட்டூ கலைஞர் நிவேதிதா கிரியை கரம் பிடித்தார்.
இதனையடுத்து, திரையுலகத்தினர், தொழில்துறை நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.யில் மனைவி, மகனின் கல்லறைகளுக்கு இடையே சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர்!

மன உளைச்சலில் இருந்தார்... கே. ராஜன் குடும்பத்தினர் விளக்கம்!

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் கழிவு நீா்: துணை மேயா் ஆய்வு!

ரூ.8,000 லஞ்சம் பெற்ற புகாரில் கைதான சேலம் மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


