பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படம் தொடக்கம்!

அபிஷனின் புதிய படம்..

News image

அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார்

Updated On :1 ஜூன் 2026, 4:49 pm IST

நடிகர்கள் அபிஷன் ஜீவிந், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக நல்ல வரவேற்பைப் பெற்றவர் அபிஷன் ஜீவிந். தொடர்ந்து, வித் லவ் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்தும் கவனம் ஈர்த்தார். வணிக ரீதியாக அப்படம் வெற்றிப்படமானதால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் கௌதம் இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார்.

Story image

இதில், நடிகர் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளாராம். இன்று, அபிஷனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் நாயகிகளாக யோக லட்சுமி, சிவானி நாகரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தாண்டு வெளியீடாகவே திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Filming is currently underway for a movie starring actors Abishan Jeevinth and Shivarajkumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.