கர திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் மந்தமான நிலையிலேயே உள்ளன.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. போர்தொழில் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
டீசர், டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால் நிச்சயமாக பேசப்படும் என்றே கணிக்கப்பட்டது.
ஆனால், தொய்வான கதை - திரைக்கதையால் கிரைம் திரில்லருக்கு உண்டான பதற்றமும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கான அழுத்தமும் சரியாக பதிவாகவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாகவும் போதிய இணைய புரமோஷன் இல்லாததாலும் டிக்கெட் முன்பதிவில் மந்தமான நிலையே ஏற்பட்டுள்ளது.
Ticket bookings for the movie Kara remain sluggish.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கர - ஸ்னீக் பீக் வெளியீடு!

இட்லி கடை படத்தை விடக் குறைவு: கர முதல் நாள் வசூல் எவ்வளவு?

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

