நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர திரைப்படம் முதல் நாளில் ரூ.9.14 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரபூர்வ வசூல் அறிவிக்கப்படாத நிலையில், படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர திரைப்படம் நேற்று (ஏப்.30) உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
வறுமையின் காரணமாகவும் கடன் தொல்லையினாலும் வங்கியில் திருடும் தனுஷ் சிறப்பாக நடித்திருந்தாலும் படத்தின் சுவார்சியமற்ற திரைக்கதையினால் திரையரங்கமே அமைதியாக இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமே இந்தப் படம் 6.64 கோடி ரூபாயும் வெளிநாட்டில் ரூ.2.50 கோடியும் வசூலித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக தனுஷின் இட்லி கடை திரைப்படம் முதல் நாளில் ரூ.11 கோடி வசூலித்தது. ஆனால், கர திரைப்படம் அதைவிடவும் குறைவாக வசூலித்து அதிர்ச்சியளித்துள்ளது.
Summary
Lower than Idli Kadai: Kara film sees sluggish collections on Day 1!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
கர மேக்கிங் விடியோ!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
கர டிரைலர் அறிவிப்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

