ஹாய் படத்தைத் தொடர்ந்து, குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ’ஹாய்’.
இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இதனைத் தொடர்ந்து கவினின் 11-வது திரைப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தனன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக இருந்த பிரவீன் பரம சிவன் இயக்குகிறார். குடும்பத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்குகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள், மற்ற அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Following the film Haai, actor Kavin is set to star in a new family-centric movie.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏஜிஎஸ் உடன் இணைந்த சந்தானம்..! புதிய படம் அறிவிப்பு!

கன்னக்குழியா பாடல்!

ஹாய் நான்னா இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

முதல் பாடல், வெளியீட்டு அப்டேட்டை பகிர்ந்த ஹாய் படக்குழு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


