மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரஜினி - 173 இயக்குநர் யார்?

ரஜினி - 173 இயக்குநர் குறித்து...

News image

ரஜினிகாந்த், இயக்குநர்கள் அஷ்வத் மாரிமுத்து, சிபி சக்ரவர்த்தி

Updated On :22 ஏப்ரல் 2026, 12:00 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்படத்திலிருந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தியைத் தயாரிப்பு நிறுவனம் மாற்றியதாகவும் இவருக்குப் பதிலாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அடுத்தடுத்து 2 இயக்குநர்கள் மாற்றப்பட்ட தகவல் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில், ஜெயிலர் - 2 படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதால் இன்னும் ஓரிரு மாதங்களில் ரஜினி - 173 படத்தின் பணிகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், யார் இயக்குநர் என்பதில் எந்த உறுதியான அறிவிப்பும் இல்லை.

இதற்கிடையே, சிபி எழுதிய கதையில் சில மாற்றங்களைச் செய்ய ரஜினி கூறியுள்ளாராம். அஷ்வத்தும் தன்னுடைய கதையைத் தீவிரமாக எழுதி வருகிறார். இருவரிடம் மீண்டும் கதையைக் கேட்டு ரஜினி யாரைத் தேர்வு செய்வார் என்றுதான் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Anticipation has arisen regarding who will direct actor Rajinikanth's 173rd film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.