மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அஜித் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!

அஜித்குமாருடன் ராகவா லாரன்ஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம்...

News image

அஜித் , ராகவா லாரன்ஸ்

Updated On :21 ஏப்ரல் 2026, 11:29 am IST

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர் அஜித்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அஜித் குமார் ரேஸிங் மற்றும் ரெட் ஆண்ட் ரேஸிங் இணைந்து பெல்ஜியத்தின் மிச்செலின் ஸ்பா-ஃபிராங்கர்சாம்ப்ஸ் என்ற உலகின் சவாலான ரேஸிங் தளத்தில் நடைபெற்ற கார் பந்தயத் தொடரில் பங்கேற்றனர்.

24 மணி நேரத் தொடரின் ஜிடி3 புரோ-ஆம் பிரிவில், புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-ஃபிராங்கர்சாம்ப்ஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 2-ம் இடத்தைப் பிடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Story image

முக்கியமாக, கோப்பையை வாங்கும்போது இந்திய தேசியக்கொடியை ஏந்தி தன் மகிழ்ச்சியை அஜித் வெளிப்படுத்தினார். இது நாட்டிற்கு பெருமையான தருணம் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த வெற்றியை நினைவுகூறும் விதமாக நடிகர் ராகவா லாரன்ஸ் பல ஆண்டுகளுக்கு முன் ரேசிங் உடையுடன் இருந்த அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Raghava Lawrence has shared a photo taken with actor Ajith Kumar on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.