பிரபல தெலுங்கு நடிகர் அடிவி சேஷ், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்குர் இணைந்து நடித்த ‘டெகாய்ட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
ஷானில் தியோ இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த ஏப்.10ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது.
தெலுங்கு நடிகர் அடிவி சேஷ் தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். இவரது திரைப்படங்கள் த்ரில்லர் பாணியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
முதல் நாளில் ரூ.15 கோடி வசூலித்த இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியானது. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி, ஜயான் மரியா கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் வெளியிட்ட இந்தப் படத்தை சுப்ரியா எர்லாகதா தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு சேஷ் கதை எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Adivi Sesh's 'Dacoit: Ek Prem Katha' crosses Rs 50 crore gross worldwide
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றிப் பாதைக்குத் திரும்புவாரா ஷேன் நிகம்?
சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்?

10 கோடி பார்வைகளைக் கடந்த கூலி பவர்ஹவுஸ்!
ஆதிக்கம் செலுத்தும் ஆயா சேர்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

