பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்பு சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!இன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

வெற்றி மாறனின் ராஜன் வகையறா திரைப்படம் குறித்து...

News image

தனுஷ், சிலம்பரசன், வெற்றி மாறன்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:32 pm IST

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் ராஜன் வகையறா படத்தையும் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் வெற்றி மாறன் நடிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’வடசென்னை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் என்கிற பெயரையும் பெற்றுத்தந்தது. 

தற்போது, வடசென்னையுடன் தொடர்புடைய அரசன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், நாயகனாக நடிகர் சிலம்பரசன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் அண்மையில் நிறுத்தப்பட்டது. ஆனாலும், இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் கென்னை வைத்து ராஜன் வகையறா திரைப்படத்தின் காட்சிகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் தனுஷை அண்மையில் சந்தித்த வெற்றி மாறன் வடசென்னை மற்றும் ராஜன் வகையறாவுக்கான இணைப்பு கதாபாத்திரங்கள் குறித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Director Vetrimaaran is also filming a movie titled Rajan Vagaiyara.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.