நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தில் நடிகை சாரா அர்ஜுன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷின் 56-வது படம் உருவாகிறது. இதன் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் மதுரையில் துவங்குகிறது. நாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் திரைப்படத்திற்கு ருக்மணி அதிக படப்பிடிப்பு நாள்கள் ஒதுக்க வேண்டிய சூழலால் இப்படத்திலிருந்து ருக்மணி வசந்த் விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ருக்மணிக்கு பதிலாக துரந்தர் மூலம் இந்தியளவில் கவனிக்கப்பட்ட நடிகை சாரா அர்ஜுனைப் படக்குழு அணுகியுள்ளதாம். இதனால், கதாநாயகியாக தமிழிலும் சாரா அறிமுகமாவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Actress Sara Arjun is expected to star in actor Dhanush's 56th film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோல்விப்படமான கர?

உளவாளியாக நடிக்கும் தனுஷ்?
கரசாமி காலி! கருப்புசாமி?

தனுஷ் - 55: காவல்துறை அதிகாரியாக மம்மூட்டி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


