பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.
சத்யா, பாட்ஷா, அண்ணாமலை, ஆளவந்தான் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் இயக்கும் புதிய திரைப்படம் சாருகேசி.
அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். வசனம், பாடல்களை பா. விஜய் எழுதியுள்ளார். தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒய்.ஜி. மகேந்திரன் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘சாருகேசி’ என்ற நாடகக் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கோடை விடுமுறையையொட்டி மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சாருகேசி படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று(ஏப். 14) நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
சாருகேசி படத்தின் டீசரும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Summary
Ramya Pandian has starred in the film Charukesi, directed by Suresh Krishna the director of the movie Baashha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு நடிகைகள் இணையும் மகா சங்கமம்!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


