இயக்குநர் ராமின் ஏழுகடல் ஏழுமலை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, அஞ்சலி, சூரிய் நடிப்பில் உருவான திரைப்படம் ஏழுகடல் ஏழுமலை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியீட்டுக்குத் தயாரானாலும் வணிக காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது.
ஆனால், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று வெளிநாட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.
இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரித்த இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமத்தை கோல்டன் ஸ்பாரோ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இறுதியாக, ராம் இயக்கிய பறந்து போ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.
Summary
director ram' ezhukadal ezhumalai movie will release soon in theatres
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்

தமிழில் வெளியாகும் வாழ - 2!
300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் லீடர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
