நடிகை ரஷ்மிகா மந்தனா தன் பிறந்த நாளுக்காக விமான நிலையத்தில் கேக் வெட்டிய விடியோ வைரலாகியுள்ளது.
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கில் அறிமுகமானவருக்கு நிறைய வெற்றிப்படங்கள் அமைய, அனிமல் மற்றும் புஷ்பா - 2 மூலம் நேஷனல் கிரஷ்-ஆகவே மாறினார்.
நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப். 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்த இணைக்கு இந்தியளவில் வாழ்த்துகள் கிடைத்ததுடன் திருமண புகைப்படங்கள் மிக அதிகளவிலான விருப்பங்களைப் பெற்றது.
இந்த நிலையில், ரஷ்மிகா தன் 30-வது பிறந்த நாளை நேற்று (ஏப். 5) கொண்டாடியுள்ளார். சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக, விமான நிலையத்தில் வைத்தே தன் பிறந்த நாளுக்கான கேக் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Summary
actor rashmika mandanna cake cutting at airport video viral on social media
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் முதலமைச்சர் ஆகணும்... வைரலாகும் த்ரிஷா விடியோ!
வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

குடகு பாணியில் பாரம்பரிய உடையணிந்த ரஷ்மிகா..! பங்களாவைப் பரிசளித்த தந்தை!

கிண்டல் - சிறந்த நடிகைக்கான விருது..! ரஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


